நிபா வைரஸ் எதிரொலி – கேரளா காய்கறி இறக்குமதிக்கு துபாயில் தடை!
Share

(Nipah Virus Effect Dubai Stop Kerala Vegitable Imports)
கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.
இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கேரள மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

Photo Source : gulfnews.com
கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து விதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து அபுதாபி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் துபாய், சார்ஜா உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்று துபாய் அரசு குறிப்பிட்டு உள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)
வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்