தொடர்ந்து ஆறு மணி நேரம் அசையாமல் நின்ற பெண் : மக்கள் செய்த ஈனமான செயல்
Share

சரியான சந்தர்ப்பம் அமைந்தால் மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதற்கு இந்த விடயம் ஒரு தக்க உதாரணம் ,(Artist Marina Abramovic Motionless Experiment Latest Gossip )
மெரினா அப்ராமோவிக் எனும் பெண் சமூக பரிசோதனைக்காக தன்னை தானே பணையம் வைத்து இந்த பரிசோதனையை செய்து முடித்துள்ளார் .
மெரினா அப்ராமோவிக் அசையா நிலையில் பொது மக்கள் முன்னிலையில் ஆறு மணி நின்றார். அப்போது, ஒரு மேசை மீது 72 பொருட்கள் வைத்து, அதை பயன்படுத்தி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என கூறினார்.
அந்த ஆறு மணி நேரத்திற்குள் அவர் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்கா துயரங்கள்

Photos Source by :Google
முதலில் மக்கள் அவரது நிற்கும் நிலையை மாற்றினர்.
பிறகு சிலர் குண்டூசி கொண்டு, அவரது உடலில் சிலவவற்றை ஒட்டினர்.

Photos Source by :tamil.boldsky.com
ஒருவர் இதை எல்லாம் தாண்டி, பிளேடை எடுத்து அவரது கழுத்தில் அறுத்தார். அப்போதும் கூட மெரினா அப்ராமோவிக் சிறிதளவும் நகரவில்லை
எல்லாவற்றுக்கும் மேல் சிலர் மனிதத்தன்மையே இல்லாமல், அவரது ஆடையை அவிழ்த்து, அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர்.

Photo source by :Google
தனது ஆறு மணிநேர அசையா நிலை முடிந்த பிறகு. மெரினா அப்ராமோவிக் தன்னை தவறான முறையில் தீண்டியவர்களை முன் நடந்து சென்றார். ஒருவர் கூட மெரினா அப்ராமோவிக்வின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து நின்றனர் .
இதன் மூலம் வாய்ப்புகள் அமைந்தால் மனிதர்கள் எளிதாக அனைவரையும் பாதிப்படைய செய்வார்கள், துன்புறுத்துவார்கள், மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதை மெரினா அப்ராமோவிக் வெளிக்கொண்டுவந்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
“எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன்” காதல் பற்றி மனம் திறந்த KL ராகுல்
-
அழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்!
-
இன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com