‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ வீடியோ பாடல்
Share

(thittam poattu thirudura kootam video songs)
மூவி பஃப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் மற்றும் அக்ராஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
இதில் ‘கயல்’ சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குநரான சுதர் படத்தினை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
Video Source: Lahari Music | T-Series