FIFA 2018: நேற்றைய மூன்று போட்டிகளும் ஒரே பார்வையில்… (வீடியோ)
Share
(fifa world cup 2018 highlights)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் ரஷ்யா-எகிப்து அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது.
மற்றுமொரு போட்டி ஜப்பான் மற்றும் கொலம்பியா அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
மூன்றாவது போட்டியில் போலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் செனகல் அணி வீழத்தியது.
Video Source: FIFATV