“டிக் டிக் டிக்” Promo Video
Share
(tik tik tik promo videos)
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் டிக் டிக் டிக். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியை மையமாக வைத்து உருவாகும் படம் என்றால் அது “டிக் டிக் டிக்” படம் தான். இந்த படத்தின் Promo Video தற்போது வெளியாகியுள்ளது.
Video Source: Nemichand Jhabak