இங்கிலாந்து இப்படித்தான் உலக சாதனை படைத்தது..! (வீடியோ)
Share

(England smash ODI world record)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இதோ Highlights..!
Video Source: FIFATV