FIFA 2018: நேற்றைய போட்டிகளில் நடந்தது என்ன? ஒரே பார்வையில்..!
Share

(FIFA world cup russia highlights)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் போர்த்துக்கல்-மொரொக்கோ அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
மற்றுமொரு போட்டி ஈரான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. இதில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
மூன்றாவது போட்டியில் சவூதி அரேபிய அணியை 1-0 என்ற கணக்கில் உருகுவே அணி வீழத்தியது.
Video Source: FIFATV