Type to search

FIFA 2018: ஆர்ஜென்டினாவை அடித்து துவைத்த அணி எது? 3 போட்டிகளும் ஒரே பார்வையில்..!

VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY விளையாட்டு

FIFA 2018: ஆர்ஜென்டினாவை அடித்து துவைத்த அணி எது? 3 போட்டிகளும் ஒரே பார்வையில்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(FIFA world cup russia highlights 21-06)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் டென்மார்க்-அவுஸ்ரேலிய அணிகள் மோதின. இதில் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் முடிவு பெற்றது.

மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்த ஆர்ஜென்டினா மற்றும் க்ரோடியா அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்திருந்தது. இதில் க்ரோடியா அணி 3-0 என்ற கோல்களின் அடிப்படையில் ஆர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.

மூன்றாவது போட்டியில் பெரு அணியை 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வீழத்தியது.

Video Source: FIFATV

FIFA world cup russia highlights 21-06
Tamilnews.com

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •