Type to search

கோஹ்லி அனுஸ்கா மீது வழக்கு !

VIDEO TOP STORY

கோஹ்லி அனுஸ்கா மீது வழக்கு !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

man sends legal notice Anushka Sharma Kohli video trending

கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு இளைஞர் ஒருவர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.

டெல்லியை சேர்ந்த அர்ஹான் சிங் என்ற தொழிலதிபர் ஒருவர் இந்த நோட்டிஸை அனுப்பி உள்ளார்.

தன்னை கோஹ்லி அனுஷ்கா இருவரும் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று நோட்டிஸில் குறிப்பிட்டுள்ளார்.

அவரை குறித்து சமூக வலைதளத்தில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா வீடியோ ஒன்று வெளியிட்டனர்.இந்த வீடியோதான் பிரச்சனைக்குள்ளாகி உள்ளது

 

Video Source: Oneindia Tamil

man sends legal notice Anushka Sharma Kohli video trending

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: