பகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்..? அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா?
Share

(daylight sleep disorders)
மனிதனது உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அதே போலதான் தூக்கமும் மிக முக்கியமானதொன்றாகும். இதிலும் சிலர் மதிய உணவு உண்டவுடனேயே உறங்கிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி தூங்குவதால் ஏற்படுகின்ற தீமைகள் என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Video Source: Tamil Wealth