Type to search

இதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..!

VIDEO ஆரோக்கியம்

இதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Dengue Disease Quick Heel Tips)
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய் அதிகம், கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் வருகிறது. ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரசுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை வராது.

எனவே இந்த உயிரை காவுகொள்ளும் கொடிய நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்…

Video Source:  Tamil 4 Health

web title : Dengue Disease Quick Heel Tips

Tamilnews.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •