பேருந்து தரிப்பிடத்திற்குள் ஊடுருவிய பேருந்து..! நெஞ்சை பதற வைக்கும் காணொளி
Share

(bus crashes bus stop crushes pedestrian)
பேருந்து தரிப்பிடத்தில் நிறைய பயணிகள் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு வந்த பேருந்து ஒன்று மக்கள் மீது மோதிச்சென்றுள்ளது. இதன்போது பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் போது அங்கு பதிவான CCTV காணொளி இதோ…
Video Source: LiveLeak