நம்ம தல அஜித் ஒரு சீரியல் நடிகரா? வெளியான உண்மை (வீடியோ)
Share

(famous tamil actors acted tamil serials)
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் என்றுமே நடிகர்களுக்கென்று தனியானதொரு மவுசு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள், இவர்களின் ஆரம்ப கால கட்டத்தில் சின்னத்திரையில் தோன்றி பின் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர்களென்றால் உங்களால் நம்ப முடியுமா? இதோ வீடியோ ஆதாரம்…
Video Source: Moviebuff Tamil