தனக்கு தானே வேட்டு வைத்துக்கொண்ட 5 நிறுவனங்கள்..! (வீடியோ)
Share

(5 greatest ad promotion failures popular companies)
விளம்பரங்கள் என்பது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து தன் தயாரிப்புக்களை விற்க விரும்பும் ஓர் மிக முக்கியமான யுக்திகளில் ஒன்றாகும். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை பிரபலப்படுத்த தரமான யுத்திகளை கையாண்டு விளம்பரம் செய்கின்றன. ஆனால் அவ்வாறு விளம்பரம் செய்து தமக்கு தாமே நஷ்டத்தை தேடிக்கொண்ட பிரபல நிறுவனங்களை பற்றிதான் இந்த காணொளியில் பார்க்கப்போகின்றோம்.
Video Source: SS TV TAMIL