காதலனுடன் சொர்க்க பூமியில் இருக்கும் பிரியங்காவுக்கு வந்த சோதனை!
Share

Priyanka Chopra Big Trouble BMC Send Legal Notice video
டெசி கேர்ள் என செல்ல பெயர் கொண்ட பிரியங்கா சோப்பாராவின் வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக மகிழ்ச்சி வெள்ளம் கரை கடந்து ஓடுகிறது.
தற்போது காதலுடன் கோவாவில் உல்லாச விடுமுறையில் இருக்கும் இவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த முழு தகவலுக்கு காணொளியைகிளிக் செய்க
Video Source: Smoky Evening