அசர வைத்த அம்பானி வீட்டு விஷசம்! அலைமோதிய ஆடம்பரம் !
Share

Akash Ambani marry Shloka Mehta luxurious engagement ambani son video
விரல் விட்டு என்னக்கூடிய உலக பணக்காரனான முகேஷ் அம்பானி வீட்டு நிச்சயம் கடந்த வாரம் நடைபெற்றது நாம் அறிந்ததே
இந்த நிலையில் விழாவின் உத்தியோக பூர்வ காணொளி வெளியாகி இணையத்திலில் சக்கை போடு போடுகிறது.
குறித்த இந்த நிகழ்விற்கு மலர் அலங்காரத்திக்கு மட்டும் 25 கோடிகள் செலவானதாகவும், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மேலாடையில் பதிக்க பட்டிருந்த வைர வளையங்கள் தலா 50 லச்சங்களாகும் .
மேலும் நீதா அம்பானியின் சிறப்பு நடனம் , சங்கர் மகா தேவனின் பாட்டு கச்சேரி என்பன நிகழ்வை சிறப்பித்து இருந்தமையும்குறிப்பிடத்தக்கதாகும்
Video Source: TamilCrowd
Akash Ambani marry Shloka Mehta luxurious engagement ambani son video