உல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை!
Share

Girl commuted subside lover died dating time tamil video
சென்னையில் உல்லாசமாக இருந்தபோது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதால் துக்கம் தாளாமல் காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொடர்ந்து அறியவருவது,
சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் அஸ்வினி (20). சென்னை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தைச் சேர்ந்தவர் தென்னவன் (24). தென்னவனும் அஸ்வினியும் பேஸ்புக் மூலம் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தென்னவன் சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று வந்தார். காதலனை சந்திக்க சென்றபோது இருவரின் விருப்பத்தின் பெயரிலும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன் போது தென்னவனுக்கு வலிப்பு ஏற்பட அவர் அந்த இடத்திலே உயிரிழந்துள்ளார். இதை அருகில் இருந்து…… காணொளியை காண்க
Video Source: Oneindia Tamil
Girl commuted subside lover died dating time tamil video
Timetamil.com