TAMIL NEWS

பொன்னம்பலத்தை பஞ்சாமிர்தமாக கடையும் பெண் ஹவுஸ் மேட்ஸ் ;நேற்று இரவு நடந்தது என்ன?


vijay tv promo 23rd episode|ponnambalam jail bigg boss tamil video

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவரும் மகத் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் தாடி பாலாஜி, நித்யா சண்டையை வைத்து ஓடியது. தற்போது மகத் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதை தான் அதிகம் காட்டுகிறார்கள். நிகழ்ச்சியை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மீம்ஸும் போடுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் வைத்திய நாதன் வெளியேறிய பிறகு பொன்னம்பலம் சிறை வைக்க பட்டார் சிறையில் இருக்கும் பொன்னம்பலத்தை சீண்டும் விதமாக ஹவுஸ் மட்ஸ் நடந்து கொள்வதும் மற்றவர்களின் தூக்கத்தை களைந்து நடு இரவில் பஞ்சாயத்து செய்ய வைக்கும் யாஷிகா ஐஸ்வர்யா ……. தொடர்ந்து காணொளியை காண்க

Video Source:  Sixty Seconds

vijay tv promo 23rd episode|ponnambalam jail bigg boss tamil video

Timetamil.com