இரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் ? சிறைக்கு பின் அதிரடி மாற்றம் ?
Share

Bigg boss ponnampalam back action prom 2 video trending
வர வர சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது பிக் பாஸ் வீடு, ஒரு பக்கம் ஓபனாக வழிந்து கடலை போடும் மகத், மறு புறம் மனைவியை நினைத்து ஏங்கும் சென்றாயன்… இப்படியாக நகர்ந்து செல்கிறது நம்ம பிக் பாஸ் நிகழ்ச்சி…
முதல் நபராக பொன்னம்பலம் சிறையில் அடைக்க பட்டார். அவர் சிறையில் இருக்கும் போது பெரியவர் என்ற மரியாதை கூட இல்லாமல் இளம் போட்டியாளர்கள் நடந்தது கொண்டது அனைவருக்கும் அசெளகரியத்தை உண்டு பண்ணியது என்பது மறுப்பதற்கு இல்லை
இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவந்த பின் …..? காணொளியை காண்க
Video Source: Vijay Television
Bigg boss ponnampalam back action prom 2 video trending