Type to search

வீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா! மௌனம் காக்கும் பிக் பாஸ் !

BIGG BOSS Trending VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY சினிமா

வீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா! மௌனம் காக்கும் பிக் பாஸ் !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Bigg boss yashika thirudan police task promo video
பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய நடை, உடை பாவனை அனைத்துமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது,
என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களில் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் பிளேபாய்களான மகத், ஷாரிக் ஆகிய இருவருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாதான் பொழுதுபோக்காக உள்ளனர்
இந்த நிலையில் இன்றைய புரமோ விடியோவில் யாஷிகா சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

Video Source: Tamil Cinema

Bigg boss yashika thirudan police task promo video

Timetamil.com

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •