ரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் ! வீட்டில் அதிரடி
Share

Bigg boss remove ramya nsk leader post promo tamil video
பிக் பாஸ் இல்லத்தில் நான்காவது வார தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ள ரம்யா எப்போதுமே மௌன உலகில் இருப்பவர்.
இவருக்கு தலைவி பதவி சரிவருமா என்னும் கேள்வி பரவலாக உள்ளது இந்நிலையில் இன்று ரம்யா பிக் பாஸ் முன் வந்து இது ஒரு கேவலமான விளையாட்டு , இதில் யாருமே உண்மையாக விளையாட வில்லை என குற்றம் சாட்டுகிறார்.
மற்ற போட்டியாளர்கள் இவரை சமாதான படுத்த முயலும் போது பிக் பாஸ் அதிரடியாக தலைவர் பதவியை மாற்றுகிறர் தொடர்ந்து காணொளியை காண்க ….
Video Source: Vijay Television