மின்னல் பூமியில் விழும் நேரடி காட்சி இதோ..! (வீடியோ)
Share

(lightning bolt strikes tree front colorado home)
அமெரிக்காவின் கொலரோடோ மாநிலத்தில் நேற்று முன்தினம் மாலை வேளையில் 3 முறை மின்னல் பூமியை நோக்கி பாயும் காட்சியானது அங்குள்ள ஒரு CCTV கமராவில் பதிவானது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சி இதோ…
Video Source: LiveLeak