Type to search

அனேகரின் வெறுப்போடு இந்த வாரம் வெளியே போக போவது இவர் தான் !

BIGG BOSS VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY சினிமா

அனேகரின் வெறுப்போடு இந்த வாரம் வெளியே போக போவது இவர் தான் !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Biggboss season 2 3rd elimination revealed Yashika anand getting eliminated

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது பிக் பாஸ் இந்த சீசன் ஏதோ சொல்லி கொடுத்து நடிப்பது போலவே உள்ளது.

கடந்த சீசனை பார்த்து மிகவும் ஜாக்கிரதையாக விளையாடும் போட்டியாளர்கள் அடிக்கடி கேமரா முன் பேசி கடுப்பாக்குவதும் விஜய் டிவியின் டீ ஆர் பி யை குறைய முக்கிய காரணமாகியுள்ளது .

இந்த நிலையில் சமத்து பெண்ணாக உள்ளே சென்று சின்ன பிள்ளையை நடந்து கொண்டு ஆரம்பத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும், அதன் பின் யாஷிகாவின் செய்கைகள் எதுவுமே மக்களை கவரவில்லை மாறாக கடுப்பாக்குகிறது.

இந்த வாரம் வெளியேற போவது யார் என்னும் வாக்கெடுப்பில் யாஷிகா தான் முதலிடத்தில் உள்ளார்.

Video Source: Tamil DNA

Biggboss season 2 3rd elimination revealed Yashika anand getting eliminated

Timetamil.com


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: