“உங்கள் நடிப்பு மக்களுக்கு தெரிந்துவிட்டது”: BIGG BOSS 2 போட்டியாளர்கள் முகத்திற்கே கூறிய கார்த்தி
Share

(bigg boss 2 tamil actor karhi)
கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக நேற்று நடிகர் கார்த்தி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு அவர் கூறிய ஒரு கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அது என்னவென்பதை இப்போது பார்ப்போம்…
Video Source: TAMIL CRIME