BIGG BOSS 2 போட்டியாளர்களை விமர்சனம் செய்த முன்னாள் கமல் பட கதாநாயகி..!
Share

(sri priya review bigg boss 2 contestant)
தற்போது பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் எப்படியானவர்கள் என்பது தொடர்பிலான கருத்தொன்றை கமலின் புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் 90 களில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இவர்? என்ன சொன்னார் என்பதை விரிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பாருங்கள்…
Video Source: Vijay Television