மைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..! (வீடியோ)
Share

(top 10 penalty save outfield players)
கால்பந்தாட்ட போட்டிகளை பொறுத்த வரையில் கோல் காப்பாளர்களின் பங்களிப்பானது அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அதுவே கோல் காப்பாளர் சிகப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டால் அந்த அணியால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டா?
ஆம், அவ்வாறு வெளியேற்றப்பட்ட கோல் காப்பாளர்களுக்கு பதிலாக சாதாரண வீரர் கோல் காப்பாளராக மாறி அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற அற்புதமான தருணம் இதோ…
Video Source: England & Wales Cricket Board