அடுத்தவர் யார்? ஸ்ரீ ரெட்டியின் அடுத்த வீடியோ ரெடி..!
Share

(sri reddy latest video updates)
தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் இன்று பேசப்படும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதுதான் ஸ்ரீ ரெட்டியின் புகார். நடிகர்கள், இயக்குனர்கள் என அடுத்தடுத்து விழும் சினிமா குண்டுகளில் இன்னும் எத்தனை சிக்கவுள்ளார்களோ தெரியவில்லை. இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் இந்த கருத்துக்கு இதுவரையிலும் யாருமே பதில் தெரிவிக்காதது மக்களிடையே இன்னும் அதிகமான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
Video Source: Puthiya Thalaimurai TV