Type to search

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “ஓம்” திரைப்பட டீசர் வெளியானது

VIDEO சினிமா

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “ஓம்” திரைப்பட டீசர் வெளியானது

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(om tamil movie teaser)
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “ஓம்”. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் நக்ஷத்ரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வைரமுத்து, மறைந்த நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் வீடியோ இதோ…

Video Source: cricket skills

om tamil movie teaser

Tamil News Group websites

Tags: tamil sports videos, cricket news, live cricket videos, today trending videos, tamil news


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like