ஆர்யா நடிக்கும் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் கசிந்த காட்சி..!
Share

(ghajinikanth movie sneak peek)
ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த் திரைப்படம் ஆகஸ்ட் 3ம் திகதி வெளிவரவுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவர உள்ள இந்த திரைப்படத்தை ஏற்கனவே சர்ச்சைக்குரிய இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்திலிருந்து காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Video Source: Moviebuff Tamil
ghajinikanth movie sneak peek
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil cine videos, video updates,ghajinikanth movie video, today trending videos, tamil news