காவேரி மருத்துவமனைக்குள் கலைஞர் நுழையும் காட்சி வெளியானது..! (வீடியோ)
Share

(karunanidhi admited hospital video updates)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு கடந்த 27-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சீரியஸாக இருப்பதால் முதலில் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
பின்னர், இரவு அவசரஅவசரமாக கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.பின்னர் மறுநாள் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை உடல் நிலை சீராகி வருகிறது என்றது. கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கலைஞர் கருணாநிதைியை காவேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் காட்சியானது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Video Source: NewsGlitz – Next Generation Tamil News Channel
karunanidhi admited hospital video updates
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil dmk videos, today viral videos,indian video updates,today viral video, today trending videos,tamil news