உயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு..! தப்பிக்க என்ன செய்யலாம்..? (வீடியோ)
Share

(momo challenge whatsapp suicide game)
குழந்தைகளின் உயிரை பறிக்கும் விளையாட்டுக்களில் ஒன்றாக கடந்த 2016ம் ஆண்டு புளுவேல் என்ற விளையாட்டு இணையத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது புதிய Momo என்ற புதிய விளையாட்டின் மூலமாக அர்ஜன்டீனாவில் ஓரு 12 வயது சிறுமி தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டிகொண்டு இறந்துள்ளார்.
இந்த விளையாட்டும் கடந்த ஆண்டு விளையாடப்பட்ட புளுவேல் விளையாட்டை போலவே விளையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த விளையாட்டிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற ஒரு கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழுகின்றது. இதோ அதற்கான விடை இந்த காணொளியில்…
Video Source: RJ Chandru
momo challenge whatsapp suicide game
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: momo challenge videos,whatsapp momo news,trending video updates,today viral video, tamil news