Type to search

வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ

VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY ஏனையவை

வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(odisha famous haleswar temple filled flood)
கேரளா, கர்னாடகா என தென் மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளினால் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதே போல ஒரிசாவிலும் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அங்குள்ள பிரபல கோயிலான அயிலேஷ்வர் கோயில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி காணொளி இதோ…

Video Source: Full Meals

odisha famous haleswar temple filled flood

Tamil News Group websites

Tags: famous temple videos,haleswar temple news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like