அடுத்ததாக நான் வெளியேறிய பிறகு எனது முதல் வேலை: ஜனனி அதிரடி கருத்து
Share

(bigg boss 2 tamil janani aiyar plan)
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஜனனி முதல் வேலையாக என்ன செய்யப் போகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஜனனியால் தற்போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. டாஸ்கின் போதும் யாருடனும் அவர் மல்லுக்குப் பாயவில்லை. மும்தாஜின் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் பிக் பாஸ் வீட்டில் குணச்சத்திர கதாபாத்திரமாக உள்ளார். வெஷ பாட்டில் என்று பெயர் எடுத்த அவரால் பிக் பாஸ் வீட்டில் ஒரு சர்ச்சையும் வெடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Video Source: Oneindia Tamil
bigg boss 2 tamil janani aiyar plan
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: bigg boss promo videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news