கமலை மறைமுகமாக தாளித்தெடுத்த சரவணன் மீனாட்சி ரச்சிதா..! (வீடியோ)
Share

(rachitha talk kamal bigg boss tamil season 2)
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் மகத் வெளியேறியிருந்தார். பெரும்பாலான ரசிகர்களுக்கு மகத் வெளியேறியது மகிழ்ச்சி தரும் தருணமாக அமைந்திருந்தது. இந்நிலையில் கமல் சார் ஒரு சில சமயங்களில் பாரபட்சம் பார்த்து செயற்படுவதாக விஜய் டீவியின் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Video Source: AllCineGallery – Tamil
rachitha talk kamal bigg boss tamil season 2
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: bigg boss promo videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news