Type to search

பிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்

VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY சினிமா

பிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது. பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலும் ஐஸ்வர்யா மீதான விமர்சனங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா செய்யும் காரியத்தை நீங்களே பாருங்கள். bigg boss 20th september promo 1,bigg boss today promo,tamil videos,vijay tv bigg boss,Tamil News

Video Source: Vijay Television

bigg boss 20th september promo 1

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: