பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு !…. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு
Share

Vijay tv bigg boss 27th promo sendrayarn enter house
நூறு நாட்களை கடந்து ஓடிகொண்டு இருக்கும் பிக் பாஸ் க்கு இது கடைசி வாரம். இறுதியில் என்ன டாஸ்க் கொடுப்பது என்று குழம்பி போயுள்ள பிக் பாஸ் டீம் வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து ஏதோ சப்ரைஸ் செய்கிறார்கள்.
இந்த வகையில் வைஷ்ணவி , ரம்யா, யாஷிகா ,நித்தியா, பாலாஜி , ஷரிஃ என வெளியேறிய பாதி ஹவுஸ் மட்ஸ் உள்ளே வந்து விட்டார்கள்.
இன்றய ப்ரோமோவின் படி வீட்டுக்குள் வரும் சென்று இறுதி போட்டியாளர்களை பார்த்து நீங்கள் ட்ரோபியை வெல்லவேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை மேலும் வெளியே வந்து பாருங்கள் உங்களை மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் என உட்சக படுத்துகிறார் .
இதை கேட்ட ஐஸ் எனக்காக ஆர்மி ஆரம்பித்த என் அன்பர்களுக்கு என் காமெராவை பார்த்து அன்பு முத்தங்கள் கொடுக்கிறார்
Vijay tv bigg boss 27th promo sendrayarn enter house
மேலும் சுவாரசியமான வீடியோ செய்திகள்
இறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா
ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com