Type to search

பிக் பாஸ் வாக்கு பதிவு உண்மையா ? ரகசியத்தை உடைத்த சினேகன் …. அப்போ இவங்க தான் டைட்டில் வின்னரா ????

BIGG BOSS VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY

பிக் பாஸ் வாக்கு பதிவு உண்மையா ? ரகசியத்தை உடைத்த சினேகன் …. அப்போ இவங்க தான் டைட்டில் வின்னரா ????

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Bigg Boss1 Sneha Phone Call Interview Snehan Live Title Winner Bigg Boss Tamil

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையில் நடப்பது என்ன என்னும் ரகசியத்தை மீடியவிடம் முதல் சீசன் போட்டியாளர் சினேகன் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் யாஷிகா ஏன் வெளியேற்ற பட்டார் என்பது பிக் பாஸ்க்கு கூட தெரியாது. இந்த ஒட்டு போடுவது எல்லாம் வெறும் பித்தலாட்டம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு யார் டைட்டில் வின் பண்ணினால் இலாபம் வருமோ அவரைத்தான் வின் பண்ண வைப்பார்கள்.

போன சீசனில் நான் விளையாட வில்லை அந்த வீட்டில் வாழ்ந்தேன் இம்முறை ரித்விகாவும் அப்படித்தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது பொது மக்களை சற்று சிந்திக்க செய்கிறது.

நாம போடுற ஓட்டுல அரசாங்கம் ஊழல் பண்ணுறாங்க டிவிகாரங்களும் அதையே செய்தால் எப்படி?

Bigg Boss1 Sneha Phone Call Interview Snehan Live Title Winner Bigg Boss Tamil

மேலும் சுவாரசியமான வீடியோ செய்திகள்

இறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா

ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்

Tamil News Group websites

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like