Type to search

இம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?

VIDEO VIDEO HEAD LINES VIDEO TOP STORY சினிமா

இம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 120 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. imran tahir news hatrick recoard,video news in tamil,trending video updates,today sports video

இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.

Video Source: María Muñoz

imran tahir news hatrick recoard

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: