மத்திய புள்ளியியல் அலுவலகத்தின், புதிய புள்ளி விவரங்களின் படி, 1210 குற்றவாளிகளில், சுவிஸ் பாஸ்போர்ட் இல்லாது 2017ல் குற்றஞ்சுமத்தப்பட்ட 54 சதவீதத்தினருக்கு, நாடு கடத்தலுக்கான உத்தரவு விதிக்கப்பட்டது.foreign criminals deported Switzerland under new rules வெளிநாட்டு குற்றவாளிகளை வெளியேற்ற நீதிபதிகள் அனுமதிக்கும் புதிய சுவிஸ் சட்டத்தின் ...
50000 child abuse cases every year புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளினால் செய்யப்பட்ட பதிவுகளின் அறிக்கையில், 30,000 முதல் 50,000 குழந்தை துஷ்பிரயோகங்கள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, ...
சூரிச்சிற்கு அருகே காணப்படும் பெடரல் புறப்பரப்பு மையத்தை விட்டு வெளியேறிய தஞ்சம் கோருவோரில், பெரும்பான்மையானவர்கள் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டனர் என, சுவிஸ் அரசாங்கம் 15 மாதங்களுக்கு மேலாக துரிதப்படுத்தப்பட்ட தஞ்ச நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முடிவுக்கு வந்தது.asylum seekers unaccounted leaving Swiss center ...
சுவிஸ் தலைநகரில் பல நூறு எத்தியோப்பியர்கள் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதலானது அப்பிரிக்க நூடுகளிலிருந்து வந்து தஞ்சம் கோருவோரை சுவிட்சர்லாந்து நாடு கடத்தலாம் என்பதாகும்.Ethiopians rally Bern protest deportation deal ஐந்து ஆண்டுகளில் முதல் ...
பல தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில், பூகோளமயமாக்கலின் ஆபத்துக்களைப் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வானது, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் பூகோளமயமாக்கலினால் பெருமளவிலான பொருளாதார இலாபங்களை ஈட்டி வருகிறது என்று காட்டுகிறது.Switzerland greatest economic benefits globalization பெர்டெல்ஸ்மன் அறக்கட்டளையால் பிராங்கோஸ் மாநகராட்சி நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமையன்று பிரசுரிக்கப்பட்ட ...
பெளத்தர்களுக்கு ஒரு சிறப்பு துயிலுறங்கும் இடத்தை ஒதுக்கி வைத்த முதல் சுவிஸ் நகரமாக பெர்ன் மாறிவிட்டது.Bern creates Buddhists cemetery சுவிஸில் Bremgarten கல்லறையில் இடம்பெற்ற இந்த விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் சுமார் 37,000 பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர். ...
இந்த மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விஜயத்தின் போது வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.Switzerland tightens airspace restrictions pope visit ஜெனீவாவில் உள்ள மண்டல அதிகாரிகளிடம் இருந்து வந்த கோரிக்கையைத் தொடர்ந்து, பெடரல் கவுன்சில் இந்த முடிவை அங்கீகரித்தது. ஜெனீவா ...
உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில், குண்டர்களின் சாத்தியமான தாக்குதல் நடவடிக்கைகள் பற்றி உள்ளூர் பாதுகாப்பு படைகளுக்கு ஆலோசனை வழங்க, சுவிட்சர்லாந்து ஐந்து காவல் துறை நிபுணர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.Swiss anti hooligan experts dispatched Russia மாஸ்கோ சார்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மையத்திலிருந்து இரண்டு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என ...
St Gallen இல் உள்ள மண்டலத்தில் உள்ள வாக்காளர்கள், CHF2.1 மில்லியன் ($ 2.13 மில்லியன்) செலவில் மருத்துவத்தில் ஒரு புதிய முதுகலைப் படிப்பை உருவாக்க அனுமதி அளித்துள்ளனர். உள்நாட்டில் அதிகமான பயிற்சி பெற்ற டாக்டர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.medical course inject home ...
ஐரோப்பிய வனவிலங்கு சரணாலயத்தில் முதலாவது பிறந்த கொரில்லா தான் கோமா. கடந்த வியாழனன்று வயது முதிர்வின் காரணமாக 58வது வயதில் இறந்தது. கோமாவின், பிறப்பும், வளர்ந்த விதமும் உலகம் முழுவதிலும் தலைப்புச் செய்தியாய் அதனை வலம் வரச் செய்தது.first European zoo born famous gorilla சமீபகாலம் வரை ...
சுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு ...
நல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள ...
சுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை திசுவை உருவாக்கியுள்ளனர், அதில் மனித இரத்த செல்கள் தொடர்ந்து பல நாட்கள் செயல்படுகின்றன. scientists recreate human bone marrow இந்த மனித எலும்பு மச்சை திசுவை, பேஸல் பல்கலைக்கழகம், பாசல் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஜூரிச் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ...
ஐரோப்பிய ஒன்றியம் ஆனது பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் பிற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை தடைசெய்யும் அதே வேளையில், சுவிஸ் அரசாங்கம் இவற்றை தாம் தடை செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய கவுன்சில் இந்த தடை பற்றிய எந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை, ...
சுவிட்சர்லாந்தில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இரண்டு வயது வந்தவர்களில் ஒருவர் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். ஏனைய 20 சதவீதத்தினர் இந்த வகையான “வாழ்வாதார” முறைகளை குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நாளொன்றில் பயன்படுத்துகின்றனர்.Switzerland adults ...
சூரிச்சின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுவிஸ் நகராட்சி, சோதனை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வருவாயை உத்தரவாதம் செய்ய முடிவு செய்துள்ளது.Swiss municipality offer guaranteed income வடக்கு சுவிட்சர்லாந்தில் ரைன் ஆற்றின் ஒரு நகரமான உள்ளூர் கவுன்சில் Rheinauன் மேயர், தனியார் நிதியளிக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தில் பங்கேற்க ...
உலக கால்பந்து நிர்வாக ஆணையம், FIFA, சுவிஸ் ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனை தளம் Viagogo எதிராக ஒரு “குற்றச்சாட்டு மற்றும் ஏமாற்றும்” நடைமுறைகள் மீது “பல புகார்கள்” பதிவு செய்துள்ளது.ticket controversy FIFA files criminal complaint ஜூன் 14 ம் திகதி ரஷ்யாவில் தொடங்கும் 2018 ...
சுவிட்சர்லாந்தின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான PostFinance, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 500 முழுநேர வேலைகளை குறைக்க எதிர்பார்க்கிறது. தபால் துறை அலுவலகத்தின் வங்கி பிரிவு இலாப விகிதங்கள் குறைபாடு மற்றும் வருவாயில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.Post Finance company recent ...
சூரிச்சில் ஒரு சிறு உணவகத்தை நடத்தும் David Lewis இற்கு சிவப்பு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. காரணம் உருகிய சுவிஸ் சீஸ் குறிப்பாக எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதே. சீஸ் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததற்காக எல்லாமா குடியுரிமை மறுக்கப்படும்?Zurich man ex banker ...
சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஹெபடைடிஸ் A நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள்.(liver disease hepatitis cases recorded) 2017 ஆம் ஆண்டில் 110 ஹெபடைடிஸ் A நோய்த்தொற்று ...
தெற்கு திசினோவில், இத்தாலிய மொழி பேசும் கன்டனில் சனிக்கிழமை நடந்த சுவிஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர். Italy First Time Organized Third Gender Get Together Lugano இல் நடந்த அணிவகுப்பின் பிறகு பேசிய வெளிநாட்டு அமைச்சர் Ignazio ...
ரஷ்யாவில் நடக்கவிருக்கும் 2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தானது, கடும் சோதனைகளின் பின்னர், மூலப்பொருட்களுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சுவிஸ் ஃபெடரல் ஆய்வகங்களின் ஒப்புதல் பெற்றது.scientists approve official ball 2018 World Cup 22 ஆண்டுகளாக உலகின் கால்பந்தை ஆளும் குழுவான FIFA க்கு EMPA ...
(notorious bank robber binman job) 1980 கள் மற்றும் 1990 களில் ஒரு மோசமான வங்கி கொள்ளைக்காரரான Hugo Portmann ஜூரிச் நகரில் ஒரு குப்பை சேகரிக்கும் பணியாளராக வேலைக்கமர்த்தப்படவுள்ளார். ஜூலை மாத நடுப்பகுதியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் அந்த பதவியை எடுத்துக் ...
(Switzerland ban super star movie following Norway) நடிகர் .ரஜனிகாந்த்தின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, நோர்வேயை அடுத்து சுவிஸ்ஸிலும் ‘காலா’ படம் தடை செய்யப்படும் நிலை எழுந்துள்ளது. “போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகும்” என்ற ரஜனிகாந்த்தின் வசனம் இன்று உலகம் வாழ் தமிழர்களிடையே ...
(Child abuse cases jump ten percentage) குழந்தை மருத்துவத்துக்கான சுவிஸ் சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட சமீபத்திய புள்ளி விபரப்படி, குழந்தை பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10% ஆல் உயர்ந்தது புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 1,730 வழக்குகள் 20 குழந்தை மருத்துவ ...
(France escorting migrants trial postponed) சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ஒரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்பான விசாரணை நவம்பர் 8ம் திகதி வரை தள்ளிவைக்கப்பட்டது. சட்டவிரோத குடியேறிற்றவாசிகளுக்கு உதவுவது ...
(Zurich introduces automatic passport controls) கோடை விடுமுறையை ஒட்டி, சூரிச் விமான நிலையத்தின் புதிய பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு தளம் அதன் கதவுகளை திறந்துள்ளது. எட்டு தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றிகரமான சோதனை கட்டத்திற்குப் பிறகு, மேலும் ஐந்து இயந்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய ஆறு ...
(jobs threatened dress company liquidation) சுவிட்சர்லாந்தில் OVS பேஷன் ஸ்டோரின் உரிமையாளர், Sempione சில்லறை நிறுவனம் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுமார் 140 கடைகள் தங்கள் கதவுகளை மூடும் நிலையில் உள்ளது, இதனால் சுமார் 1150 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதன்கிழமை மாலை ...
(Swiss man questioned G20 riot case) கடந்த செவ்வாயன்று நான்கு நாடுகளில் நடந்த பொலிஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஹம்பர்கில் நடைபெற்ற G20 கலவரத்துடன் தொடர்புடைய சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 27 வயதான இந்நபர் முதலில் விடுவிகப்பட்டிருந்தார் ...