பிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை ...
கடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ...
இஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் ...
இல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ...
தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26 தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் மேற்கொள்ளுவதா ...
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் விதமாக ...
பிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் முக்கியமாக ...
பிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room பரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். 100,000 ...
Val-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக ...
பிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, Hauts-de-France) ...
பிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்தார். ...
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ ...
பிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் கொண்டுள்ள ...
இத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ...
பிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi இது ...
Annemasse நகரில் இருந்து ஜெனீவா செல்வதற்காக ஐந்து வயது சிறுவன் ஒருவன் பேரூந்து ஒன்றில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 year old Child travel Geneva alone Haute-Savoie மாவட்டத்தின் Annemasse நகரில் இருந்து 5 வயதான சிறுவன் ஒருவன் பேருந்தில் ஏறியுள்ளான். பேரூந்து சுவிட்சர்லாந்தின் ...
பிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் பொது பள்ளிகளில் கையடக்க தொலைபேசிகளை தடுக்க வியாழனன்று வாக்களித்தனர். இது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றாகும். இதனால் வகுப்பறை சிக்கல்களை குறைக்க மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். French government ban mobile inn school இதற்கு பெற்றோர்கள் ...
ஒரு பிரான்ஸ் குடிமகன் கடந்த 18 மாதங்களுக்குள் ஒரே லொத்தர் சீட்டில் இருமுறை ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். French man won million Euro 2 times பாரிஸ் அருகே உள்ள கிழக்கு Haute-Savoie பிராந்தியத்தை சேர்ந்த குறித்த நபர் 2016 இல் நவம்பர் 11 மற்றும் கடந்த ...
பிரான்ஸில், Strasbourg நகரில் உள்ள தானியக்கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். France Strasbourg fire 4 injured நேற்று 9.30 மணி அளவில், Strasbourg நகரின் Rhin-Napoléon வீதியில் அமைந்துள்ள குறித்த சேமிப்பு கிடங்கில், பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. ...
பிரான்ஸில் மழை தொடர்வதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பலரும் இவ் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். French 82 year old woman dies floods Nouvelle-Aquitaine பகுதியில் ஏற்பட வெள்ளப்பெருக்கினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை உள்ளூர் தீயணைப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது, ஏற்கனவே பிரான்ஸ் முழுவதும் ...
பிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban கடந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் வழுக்கும் ...
நேற்று(ஜூன் 6) Var பகுதியிலுள்ள La Mole விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய வணிக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையில் நிறுத்த கீழே இறங்கும்போதே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மதியம் 1.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. Commercial plane crashed La Mole Airport ...
5 5SharesBois-d’Arcy இல் குழந்தையுடன் சேர்ந்து காரை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. robber stole car withh baby Bois-d’Arcy France கணவனும், மனைவியும் அவர்களின் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது இவர்களது காரை வழி மறித்த சில இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ் இளைஞர்கள் நிறைந்த போதையில் ...
செந்தனியில் நேற்று SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும், அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். SAMU service doctor & driver attacked France நேற்று செவ்வாய்க்கிழமை, 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகி கொண்டிருந்தபோது, அதிவேகமாக அவர்களை ...
பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி, Yassine Atar நேற்று பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 2015 November Paris attacker arrested நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதி Osama Atar இன் சகோதரனான Yassine Atar, கடந்த மார்ச் ...
குடியேற்ற சீர்திருத்தங்களின் ஒரு பகுதியான அகதிகளுக்கான பிரான்ஸ் நாட்டு 400 மணிநேர கல்வியின் பாடத்திட்டங்களை இரு மடங்காக அதிகரிக்க இருப்பதாக பிரதம மந்திரி எடுவர்ட் பிலிப் நேற்று செவ்வாயன்று அறிவித்தார். இந்த பாடத்திட்டங்கள் புகலிடம் கோரி நிராகரிக்கப்படுபவர்கள் நாடு கடத்தப்படாமல் குடியுரிமை பெறுவதை நோக்கமாக கொண்டது என கூறப்படுகிறது. France ...
இந்த ஆண்டிற்கான பொப்-அப் பாணியிலான “Dinner in white” நிகழ்ச்சி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு 17,000 பேர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். 17000 participated France Dinner In_White கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 3), வருடாந்த “Dinner in white” சுற்றுலா பாரிஸில் Esplanade des Invalides இல் ...
உலகத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். Serena Williams pullout French Open tennis கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டெனிஸில் பங்குபற்ற வந்தார். பிரெஞ்சு ஓபன் டெனிஸில் நன்றாக விளையாடி வந்த நிலையிலேயே ...